அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும், தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான மா.சேகர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து, மா.சேகர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இ ணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.