
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தாந்த் சதுர்வேதி. இவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் ஆவார். இவர் முதலில் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தாவை முதலில் காதலித்து வந்தார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் தலைவரான சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவை சித்தாந்த் கடந்த சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. தற்போது அவரையும் பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் காதல் தோல்விக்கு என்ன காரணம் என்ற தகவல் சரிவர வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.