
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மிக நீளமான சுரங்கப்பாதையில் ஒரு நபர் போகிறார். பாதை செல்ல செல்ல இருட்டாக இருக்கிறது. இதை பார்க்கும் நமக்குள்ளும் ஒருவித பயம் தோன்றுகிறது. இறுதியில் அந்நபரின் பயணம் முடிந்ததா..? என்பது தெரியவில்லை.
இப்போது இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு அந்த நபரின் மன தைரியத்தையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Wouldn't be nice to get lost down here… 😨 video credit: 📹 killianmoreno94 pic.twitter.com/9djSkjkcZo
— Wow Terrifying (@WowTerrifying) March 30, 2023