தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
Related Posts
“இனி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது”… புதிய மசோதா தாக்கல்… விரைவில் சட்டமாகும் என தகவல்..!!!
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் வெட் கொண்டு வந்துள்ள இந்த மசோதா, இளையவர்களை தவறான உள்ளடக்கம், சமூக ஊடக…
Read more“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…
Read more