தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை தெரியவில்லை என ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். காங்கிரஸில் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு தெரியாது.  பத்திரிக்கையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாரையும் அழைக்காமல் நடத்தியதில் என்ன மர்மம்? ஈவிகேஎஸ்….

யாரையும் அழைக்காமல் கூட்டம் நடத்தி இருக்கின்றனர். என்ன மர்ம கூட்டம் என்பது தெரியவில்லை. தலை முதல் கால் வரை நோய் பாதிப்பு இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவை என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

காவிரியில் நம்மைப் போலவே கர்நாடகாவுக்கும் தாகம் உள்ளது

காவிரி விகாரத்தில் நமக்கு தாகம் இருப்பது போல கர்நாடகாவில் இருப்பவர்களுக்கும் அதே பிரச்சினை. காவிரி விவகாரத்தில் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்று ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.