கடக ராசி அன்பர்களே…! இன்று கண்டிப்பாக கருத்து வேற்றுமை இல்லாமல் எல்லோரிடமும் பழக வேண்டும், பேச வேண்டும். நன்மைகள் கண்டிப்பாக உங்களிடம் தேடி வரக்கூடும். சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு அதிகரிக்க கூடும். வெகு நாள் லட்சியத்தை நிறைவேற்றி விடுவீர்கள். வெகு நாட்களாக செய்ய வேண்டிய காரியத்தை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள பண வரவு கண்டிப்பாக கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இன்று மனக் கவலை ஏற்பட்டு சரியாகும்.

மற்றவரிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. காரியங்களில் மெத்தமான போர்க்கு ஏற்படும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். இன்று மனம் தைரியமாக இருக்கக்கூடும்.  சக நண்பரிடம் கொஞ்சம் நிதானமாக பழகுவது நல்லது. எடுத்தோம்,  கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே திடீரென்று கருத்து வேற்றுமை ஏற்படும். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.

தேவையில்லாத விஷயங்களில் மட்டும் தயவுசெய்து தலையிட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். அது வெற்றியை கொடுக்கும். கடக ராசியினர் மன பதற்றம் மட்டும் கொள்ளாதீர்கள். பேச்சில் வசீகரத்தன்மை உருவாக்க கூடும். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது நல்லது. திறமைகளை கண்டிப்பாக வெளிப்படுத்துவீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களுக்கு என்று நல்ல பெயர் இருக்கும். அதேபோல் நீங்கள் கேலி கிண்டல் பேச்சுகளில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம்.

இன்று பெண்களுக்கு சுப போக வாழ்க்கை அமையும். பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.  உற்சாகமாக பணியையும் கவனித்துக் கொள்ள முடியும். பெண்களுக்கு ஆசைகள், கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும்.  தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். பெண்கள் எதையும் சிந்தித்து  செயல்படுத்தினால் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படப்படும்.  பெண்களுக்கு  இந்த நாள்  கனவுகள் நினைவாகும் நாள் என்று சொல்ல முடியும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருங்கள். கல்வி மீது அக்கறை கொள்ளுங்கள்.  படித்து முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

காதலை பொறுத்த வரைக்கும் சின்னதாக குழப்பம் இருக்கும், பின்னர் சரியாகும். மாலை நேரம் வரை கொஞ்சம் விட்டுபிடிப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, பின்ங் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்ங் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காலையில் நீங்கள் எழுந்ததும் கண்டிப்பாக அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு, எந்த ஒரு  பணியிலும் ஈடுபட்டு வாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படப்பபடக்கூடும்.

கடக ராசிக்க்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு

கடக ராசிக்க்கான அதிர்ஷ்ட எண்: 3  மற்றும் 6  மற்றும் 9

கடக ராசிக்க்கான அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பின்ங் நிறம்