கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுயம்பு தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஒரு பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. இரண்டு கன்றுகளும் தற்போது நலமாக இருக்கிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் கன்று குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.