பிரபல AI- Chatbot-ஆன ChatGPT-யின் உதவியால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நட்டிலியா என்ற பெண் தெரிவித்துள்ளார். தனது தாடை இறுக்கமாக இருப்பது போல் உணர்வதாக கர்ப்பிணி நட்டிலியா, ChatGPT- யிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ChatGPT BP-யை பரிசோதிக்குமாறு கூறியுள்ளது.

அதன் பின் BP அளவு அதிகமாக இருந்ததால் அவசர நிலையை உணர்ந்த நட்டிலியா மருத்துவமனைக்கு சென்று 8 மாத குழந்தையை பெற்றார். ChatGPT மட்டும் இல்லையெனில் நானும் தனது குழந்தையும் அன்றே உயிரிழந்திருப்போம் என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.