பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….! கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை….. வனத்துறையினரின் அதிரடி உத்தரவு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை…
Read more“பார்க்க யானை தான்… ஆனா உற்று பாருங்க என்னன்னு தெரியும்…” வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு…. குவியும் பாராட்டுகள்….!!
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது…
Read more