துலாம் ராசிக்கு…! கவனம் தேவை..! உணவுக் கவனம் தேவை..!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள்…
Read more