நாளைய (15-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் 15-03-2023, பங்குனி 01, புதன்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 07.33 வரை பின்பு மரணயோகம். பைரவர் வழிபாடு நல்லது. காருடையான் நோன்பு. நோன்பு நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 15.03.2023…
Read more