மிதுனம் ராசிக்கு…! கருத்து வேறுபாடு ஏற்படும்..! அரசு உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.…
Read more