ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது.! தோல் சுருக்கம் இல்லாமல் இருக்க டிப்ஸ்..!!!

அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும்…

ஒரே இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க…. இதோ எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ரோஸ் வாட்டர்:

 இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள்  புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.

தயிர்:

தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு,  10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்

தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

கடலை மாவை வைத்து… முகத்தில் உள்ள கருமை, பரு, எண்ணெய்ப்பசையை சட்டுன்னு நீக்க… இதோ எளிய டிப்ஸ்..!!

இயற்கையான முறையில்  கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  ஒரு…

உங்க முகம் பளீச்சென்று மாற…. கற்றாழையுடன் இதை சேர்த்து தடவுங்க…!!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும்…

இனிமேல் பார்லர் போக வேண்டாம்…. வீட்டிலேயே தர்பூசணி பேசியல்… இயற்கையான புத்துணர்ச்சியை பெறலாம்..!!

கோடை காலத்தில் நாம் முடிந்தவரை தர்பூசணியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. தர்பூசணி இயற்கையான…

கூந்தல் பொலிவு பெற…”இத மட்டும் ட்ரை பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில்…

உடற்பருமனை குறைக்க… இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது…

வாழைப்பழத்தை வைத்து…. இந்த வெயிலுக்கு ஏற்ற…. முகம் பளபளக்க சூப்பரான டிப்ஸ்…!!!

ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த…

ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க…. இத மட்டும் செஞ்சா போதும்….!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

பெண்களே…. 30 நாட்களில் முகம் பளபளப்பாக…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…”வாரம் ஒரு முறை இத ட்ரை பண்ணுங்க”… ஒரே நாள்ல சரியாயிடும்..!!

முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும்.…

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச்…

“தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுக்க என்ன வழி”…? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!!

கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி…

தேமல், படை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா…? உங்க வீட்ல இருக்க இந்த பொருள் போதும்… டக்குனு சரியாயிடும்..!!

சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால்…

இளநரை உருவாவதற்கான காரணம் என்ன …? அதை எப்படி சரி செய்வது…. படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

இளநரை பிரச்சனை வருவதற்கு ஆய்வு கூறும் தகவல் என்ன என்பதை குறித்து நாம் தெரிந்துகொள்வோம். விட்டமின் கே சக்தி இல்லாமல் இருப்பவர்களுக்கு…

“காபி + ஒரு ஸ்பூன் நெய்”… கலந்து சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது… பல பிரச்சினை தீரும்..!!

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.…

2 வாரத்தில் இளமை தோற்றம் பெற…” இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க”…!!

இரண்டு வாரத்தில் இளமையான தோற்றம் பெற இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா மட்டும் போதும். தோலுரித்த வாழைப்பழத்தில் ஒரு டீஸ்பூன் ரோஸ்…

வயிறு மற்றும் இடுப்பு சதையை குறைக்க வேண்டுமா…? “அப்ப இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க”… fit-அ மாறிடுவீங்க..!!

வயிற்று மற்றும் இடுப்பில் உள்ள சதையை குறைக்க நீங்கள் இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றிலும்…

முகப்பருவைப் போக்கும் பூண்டு தோல்…. உண்மையாவா…? நம்புங்க..!!

பூண்டு தோலை வைத்து நம் முகப்பருவை அகற்ற முடியும் என்று கூறுகின்றனர். எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பூண்டு தோளில்…

வாரம் ஒரு முறை… “கட்டாயம் தலைக்கு எண்ணெய் வச்சு குளிங்க”… ரொம்ப நல்லது..!!

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம் என்று தான் கூறவேண்டும். பல தலைமுறைகளாக எண்ணெய்…

இந்த தண்ணீரை மட்டும் குடிங்க….” உங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆயிடுவீங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை…

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்க…” இந்த ஒரு பொருள் போதும்”… ட்ரை பண்ணி பாருங்க..!!

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை  (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.  1. கரும்புள்ளிகள்…

வாழைப்பழ தோலை தூக்கி போடாதீங்க… இப்படி யூஸ் பண்ணுங்க… பல பிரச்சினைக்கு தீர்வு..!!

வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான்…

“தினமும் இரண்டு ஸ்பூன் போதும்”…. முடி உதிர்வு என்ற பிரச்சனை வரவே வராது… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு…

இந்துப்பு….” உடம்புக்கு மட்டும் இல்ல முகத்துக்கு ரொம்ப நல்லது”… எப்படி பயன்படுத்துவது…? தெரிஞ்சுக்கோங்க..!!

உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில்…

“உதடு வெடிப்பு சரியாகணுமா”…? குழந்தைகள் வெச்சு விளையாடுற இந்த பொருள் போதும்… எப்படி தெரியுமா..?

குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:…

“கண்பார்வையை மேம்படுத்த”…. இந்தத் டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

அதிக நேரம் நாம் கணினி மற்றும் செல்போனை  பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில…

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்…” வாரம் ஒரு முறை கட்டாயம் ட்ரை பண்ணுங்க”..!!

முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும்.…

பெண்களே.. நீண்ட, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா…? வீட்டிலேயே இயற்கை தைலம்…. எப்படி செய்வது…?

எல்லோருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய உள்ள நிலையில் முடி யாருக்குமே நீண்டு…

எப்போதுமே இளமையாக இருக்க…” இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க”…!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை…

‘மரு’வை போக்குவது எப்படி?… எளிய டிப்ஸ் இதோ…!!!

உங்கள் உடலில் இருக்கும் மருவை மிக எளிய முறையில் எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் தங்களின் அழகு…

“உங்களுக்கு பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கா”…? அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

குளிர் காலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருப்பதால் தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி…

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா….” அப்ப நீங்க கட்டாயம் உடம்பைக் குறைக்கணும்”…!!

உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை…

பெண்களே உங்கள் அழகை பாதுகாக்க…. நச்சுனு 4 டிப்ஸ்…!!!

பெண்கள் முக அழகை பாதுகாப்பதற்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு…

“முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சுவாரசியமான நன்மைகள்”… வாங்க பார்க்கலாம்..!!

முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான்…

உப்பை வைத்து… “முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஈஸியா நீக்கலாம்”… எப்படி தெரியுமா..?

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்ய முடியும். சிறிதளவு உப்பை, ரோஸ்…

“பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்கணுமா”….? உங்களுக்கான சில டிப்ஸ்…. இதோ..!!

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக…

“நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா”…? அதனால் என்னென்ன தீமைகள் ஏற்படும்…. அதை தவிர்ப்பதற்கு எளிய டிப்ஸ்..!!

நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா? அவ்வாறு செய்யாதீர்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த பழக்கத்திலிருந்து நீங்கள்…

இரவு தூங்குவதற்கு பின்னாடி… “இதை செய்ய மறந்துடாதீங்க”…!!

சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல்…

“தினமும் இரண்டு சொட்டு இதை மூக்கில் விட்டால் போதும்”…. குரட்டை போயே போச்சு….!!!

உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை…

இரவில் தூக்கம் இல்லையா…? “அப்ப இந்த பிரச்னையெல்லாம் வரலாம்”….? கவனமா இருங்க…!!

தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள்…

கற்றாழை… “நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து”… அதை பத்தி தெரிஞ்சுக்கலாமா..!!

நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல…

“இனிமே பார்லர் போக வேண்டாம்”… வீட்டிலேயே இயற்கை முறையில் ப்ளீச்சிங்… ஈஸியா செய்யலாம்..!!

வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற முடியும். மேலும் பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும்…

“பிளாக் டீ”…. வெள்ளை முடியை கருப்பாக்க உதவுமா…? எப்படி தெரியுமா…? தெரிஞ்சுக்கோங்க…!!

நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக  இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும்.…

அதிகமாக முடி வளர… “வீட்டில் இருக்கிற இந்தப் பொருள் போதும்”… கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான  தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய…

“தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுக்க என்ன வழி”…? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!!

குளிர் காலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது…

“பளிச்” முகத்தைப் பெற…. முத்தான சில யோசனைகள்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு…

உதடு வெடிப்பை சரி செய்ய…” இந்தப் பொருள் போதும்”… எப்படி தெரியுமா..?

குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:…

முகத்தில் இருப்பது போன்று…” தலையிலும் பருவு வருகிறதா”..? இதனை போக்க எளிய வழிமுறை இதோ..!!!

முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.…