நாய் ஒன்று கேட் வாக் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெடிசன்ஸ் பலரும் மாடல் அழகிகளுக்கே இந்த க்யூட்டான நாய் போட்டியாக களம் இறங்கியுள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.