அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின்போது மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறியதால் ஓய்வு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னதால் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு நடைபயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அவ்வப்போது BP உள்ளிட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. நேரத்திற்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.