தமிழகத்தில் முதன்முறையாக கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் தமிழக வெற்றிக்கழகம் கிட்டத்தட்ட 108 வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றாலும் தற்போது தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை தான் இருக்கிறது.
இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தால் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
