நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த கஸ்தூரி சமீபத்தில் பாஜகவில் இணைய போகிறார் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், அண்ணாமலை தலைமையில் நடந்த காக்கிச்சட்டை பேரணியில் அவர் கலந்து கொண்டார். கௌதமி, காயத்ரி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது கஸ்தூரி ஐக்கியமாகியுள்ளார்.
BREAKING : பிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைந்தாரா?
Related Posts
“”எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்ற வள்ளல் குணம்”… த.வெ.க தலைவர் விஜயை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு…!!!
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எடப்பாடி…
Read more“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…
Read more