
நாமக்கல், பரமத்திவேலூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பிகளாக சந்தோசமாக வாழ்ந்த கணவன் – மனைவிக்கு இடையே சமீபகாலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தாய் சசிகலாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.