இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் உதவியாளராக பணியாற்றியவர் பொன்ராஜ். இவர் அரசியல் விமர்சகராக தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பொன்ராஜ் தமிழக பெண்களை மிகவும் தகாத முறையில் ஆபாசமாக விமர்சித்து இருந்தார்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சென்று புகார்கொடுத்த நிலையில் இதுவரை அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். மேலும் இந்த நிலையில் தற்போது பொன்ராஜ் மீது சென்னை மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையங்களில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
