தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“காவல்துறையை ரவுடிகளின் நண்பனாக்கியதே திராவிட மாடல் ஆட்சியா?” – ஓ.பி.எஸ் கண்டனம்..!!
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையை பொதுமக்களின் பாதுகாவலராக இல்லாமல், ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் நண்பனாக மாற்றியதுதான் திமுகவின் திராவிட மாடல்…
Read more“பாடல் இசையில் ஒரே ராகமா? – த.வெ.க., அதிமுக கட்சிகளுக்கு இடையிலான ‘அசல் vs நகல்’… பரபரப்பான அரசியல் களம் ..!!”
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுகப் பாடல், ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 4.47 நிமிடங்கள் கொண்ட இந்த பாடல், “தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது……
Read more