அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
“தினம் கத்தி மேல நடக்கிற மாதிரியே இருக்குது”… ஐயோ திருடன் திருடன்… வடிவேலு காமெடியை பகிர்ந்து முதல்வரை விமர்சித்த செல்லூர் ராஜூ..!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு கலாய்த்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் தினம் கத்தி மேல் நடப்பது மாதிரியே இருக்கிறது என்று வடிவேலு சொல்லும் நிலையில் பின்னர்…
Read more“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான். நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…
Read more