தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 50 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமத்து 6330 க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் 28 ரூபாய்க்கும் கிலோ 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.