ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. மத்த கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை.

தற்போது திமுக மற்றும் நாம் தமிழர் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் தற்போது சீமான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிவித்துள்ளார். மேலும் அதன்படி சீதாலட்சுமி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.