அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. இதில் 277 எலக்ட்ரோல் வாக்குகளை பெறுபவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
அதன் பிறகு கமலா ஹாரிஸ் 99 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.