தென்னிந்திய சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. 40 வயதை கடந்த போதிலும் இன்னும் அழகு குறையாமல் இருக்கும் திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும் திரிஷா நடித்து வருகிறார்.

தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் திரிஷா ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.