நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சற்றுமுன் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே நாள் இரவில் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
BIG BREAKING: நாடே எதிர்பார்த்த பரபரப்பு தீர்ப்பு வெளியானது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!
Related Posts
“அந்த விவகாரத்திற்காக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த மனைவி”… கோபத்தில் முத்தலாக் சொன்ன கணவர்… முடிஞ்சது விவாகரத்து…!!
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.…
Read moreIRCTC இணையதளம் முடங்கியது… கடும் அவதியில் பயணிகள்… டிக்கெட்டை கேன்சல் செய்ய உடனே இதை செய்யுங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு அதுதான் வசதியாக இருக்கும். தினந்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் செல்லும் நிலையில் முன்பதிவு செய்து கொண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஐ…
Read more