மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 7500 க்கும் மேற்பட்ட குரூப் மற்றும் C பணியிடங்களை நிரப்ப SSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 18 முதல் 30 வரை
சம்பளம்: ரூ.25,500 – ரூ.1,51,100
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகி நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
