IBPS தேர்வாணையத்தில் நிரப்பப்பட உள்ள 6128 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. CRP Clerk XIV எழுத்தர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Degree, கணினியை இயக்கும் அறிவு, ஆங்கில மொழி அறிவு, வயது 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம் மாதம் 28 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு http://www.ipbs.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.