வடகிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: apprentice ship training
காலி பணியிடங்கள்: 1,104
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயதுவரம்பு: 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 2

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ner.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.