அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. New India Assurance Company Limited பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்கேல் ஒன்று கேடரில் 450 நிர்வாக அதிகாரிகள்காலியிடங்களுக்கான ஆட்செர்ப்பு நடந்து வருகிறது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: newindia.co.in