EMRS பள்ளிகளில் உள்ள 10,391 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர், PGT கணக்காளர் பொறுப்புகளுக்கான 4062 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் வழங்கப்பட்ட அறிக்கை காண விண்ணப்ப காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இந்த மாதம் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.