ஏகலவ்யா மாடல் பள்ளிகளில் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: பிஜிடி 2,266, கணக்காளர்கள் 316, இளநிலை செயலக உதவியாளர் 759, லேப் அட்டெண்டன்ட் 373 பணியிடங்கள் அடங்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்

இணையதளம்: emrs.tribal.gov.in/