
உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Staff Car Driver பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: உள்துறை அமைச்சகம்
பதவி பெயர்: கார் ஓட்டுநர்
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.19,900- முதல் ரூ.63,200/- வரை
வயதுவரம்பு: 56 வயது வரை
கடைசி தேதி: அடுத்த 60 நாட்களுக்குள்
கூடுதல் விவரம் அறிய: https://www.mha.gov.in/sites/default/files/VacancyCircular_30082023.pdf