இந்தியன் வங்கியில் உள்ள முதன்மை நிதி அதிகாரி, செயலாளர் மற்றும் மனிதவளத்துறை அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகலுடன் வருகின்ற 29ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://indianbank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.