நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவராத்திரி பூஜை குறித்து பல திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரம்யா பாண்டியன் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஸ் புகைப்படங்களை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் உங்களுடைய வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சி மற்றும் செழிப்போடு துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படும் என்று நவராத்திரி வாழ்த்துக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.