தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற 21 மாதங்கள் ஆன நிலையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக வருகிற மார்ச் 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Breaking: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!!!
Related Posts
“நாங்கள் அந்தக் கூட்டத்திற்கு வரமாட்டோம்!”.. தவெக ஆதரவுக் கூட்டத்தைத் தவிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிவிப்பு..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆதரவுக் கட்சிகளின் முக்கியக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) கலந்துகொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசுக்குத் தொடர்ந்து வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு வழங்கப்படுமே தவிர,…
Read moreஐயோ..! முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் செல்போனை எடுத்து தூக்கி எறிய முயன்ற திமுக எம்எல்ஏ ராஜா… சட்டுனு சேகர்பாபு கொடுத்த ரியாக்ஷன்… சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியதும் ஆவேசம்… அதிர்ச்சி வீடியோ..!
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறையின் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து முதல்வர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். இதில் திமுக முன்னாள் முதல்வர்…
Read more