திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிஜை பாஸ்வனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“6 மாதங்களுக்கு முன்பு இறந்த 14 வயது சிறுமி”… உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… தெரிந்த பகீர் உண்மை… தாத்தா கைது….!!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஒரு 14 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். இந்த சிறுமிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடலை புதைத்து விட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை…
Read moreBreaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…
Read more