சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,210-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.90 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
Breaking: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு… திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு…!!!
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தொடர்பாகப் பேசி கிளம்பிய சர்ச்சை காரணமாக, தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி திமுக…
Read more“அரசியல் அடையாளமும் ஆன்மீகமும்!” – சீமான் மீது எழும் அதிரடி கேள்விகளும் விமர்சனங்களும்.. அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள்..!!”
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அவரது குடும்பப் பின்னணி மற்றும் பெயர் குறித்த விவகாரங்களை மையமாகக் கொண்டு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு…
Read more