சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,210-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.90 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“அம்மா உணவகத்தையே நாங்க மாற்றல!”..ரெடிமேட் கட்சிகளுக்கு பாரம்பரியம் தெரியாது.. துரைமுருகன் அனல் பறக்கும் பேட்டி..!!!!
தமிழகத்தில் கடந்த முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.…
Read more“மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் சி.எம்” வரப்போகும் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்…. சபாநாயகரின் அதிரடி பேட்டி…!!
வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதாகச் சட்டப்பேரவை சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “வரவிருக்கும் பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகளும்…
Read more