திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“மதுரையில் பயங்கரம்!”.. 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் அதிரடி கைது..!!!!
தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மற்றும் இந்த விபரீத சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்…
Read more“அவர் தவெக-வே இல்ல!”… சேலம் ஆபாச வீடியோ வழக்கில் கட்சி விளக்கம்.. சிக்கிய அதிர்ச்சி ஆதாரம்..!!!
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆபாச வீடியோ கால்கள் மூலம் ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து மிரட்டி வந்த ஒரு மளிகைக் கடைக்காரரைத் தற்பொழுது போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள விவகாரம், ஆளுங்கட்சியான…
Read more