நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“எம்எல்ஏக்களுக்கு புது கார், பி.ஏ” : சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த ஜோதிமணி…. முதல்வர் விஜய் அதிரடி திட்டம்….!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகக் கார் மற்றும் உதவியாளர்களை (P.A) அரசு சார்பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) எம்எல்ஏ ஜோதிமணி, “முதன்முறையாக எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…
Read more“கோவை என்ன பாகிஸ்தானா…? இல்ல ஆப்கானிஸ்தானா….?” தமிழக அரசை நறுக்குன்னு கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…. சுதந்திர தின பேரணி வழக்கின் பரபரப்புத் தீர்ப்பு….!!
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி பேரணி நடத்த பா.ஜ.க. அனுமதி கோரியிருந்தது. ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி கோவை மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர்…
Read more