மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வரும் சிவாத்திரி மகா சிவராத்திரியாக அழைக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோகாவில், மகா சிவராத்திரி ஜாக்கி வாசுதேவ் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவில் பக்தர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம் என ஈஷா அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு ஈஷா இணையதளத்தில் https://isha.co/msr23-tn முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரியை கொண்டாட பக்தர்களுக்கு இலவச அனுமதி…. ஈஷா அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more