தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார்கள் பிரியா, தாசில்தாரர் பூங்கொடி, விவேகானந்தம், கூடுதல் தலைமை இடத்தில் துணை தாசில்தார் மற்றும் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 26 திருத்தம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreஅண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read more