வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
#BREAKING: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more