நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Budget Breaking: இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்….!!
Related Posts
“ரொம்ப பிரியமானவர் நீங்க இது உங்களுக்கு தான்!”… வாட்ச்மேன் தாத்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!!
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் கிரிகோர்ஸ் டென்டல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள், தங்களது கல்லூரியில் பணிபுரியும் காவலாளிக்குச் செய்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஜானி செட்டன் என்று அன்போடு அழைக்கப்படும்…
Read more“NEET முறைகேடு விவகாரம் எதிரொலி….!” மாணவர் போராட்டத்தில் தொடங்கி…. மாணவர் போராட்டத்திலேயே முடிந்த பதவி…. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா….!!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்த NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வந்த…
Read more