தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
FLASH: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு…
Read more“அஜித் குமார் மரணம்”… வீட்டுக்கே சென்ற தவெக தலைவர் விஜய்… தாய், தம்பியை நேரில் சந்தித்து ஆறுதல்… வைரலாகும் வீடியோ..!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…
Read more