தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!
Related Posts
ரூ.1020 கோடி ஊழல்..! ‘ரூ.634 கோடி லஞ்சம்… ஆதாரத்தை கொடுத்த ED… ஆட்டத்தை ஆரம்பித்த தவெக அரசு… கே.என் நேரு மீது பாய்ந்தது வழக்கு… டெல்லியில் இருந்தும் வரப்போகும் புதிய சிக்கல்..!!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.என்.நேரு மீது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2,538 பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு…
Read moreவிஜய் ரசிகர் மன்ற தலைவராக மாறிய காதர் மொய்தீன்…! “காமராஜர் முதல் மு.க ஸ்டாலின் ஆட்சி வரை”.. வரலாறு உங்களை பழிக்கும்… வெளுத்து வாங்கிய அப்துல்லா…!!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அயலக அணி செயலாளரும், முன்னாள் எம்பியுமான எம்.எம்.அப்துல்லா, புதிய கூட்டணியில் இணைந்துள்ள ஐயுஎம்எல் (IUML) தலைவர் காதர் மொகிதீன் சாஹிப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். காயிதே மில்லத் போன்ற மாபெரும்…
Read more