சீனாவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், தான் நேரில் பார்த்திராத ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்தார். இவர்களது பழக்கம் வெறும் ஐந்து நிமிட வீடியோ அழைப்பில் மட்டுமே தொடங்கியுள்ளது. திருமணத்திற்காக அவர் சுமார் 37 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

மேலும் மிரளும் நேரில் சந்திக்காமல், வெறும் ஒரு சிறிய உரையாடலை மட்டும் நம்பி இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, அந்தப் பெண் தன் கணவருக்கு பல அதிர்ச்சிகளைத் தரத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் எதிர்பார்த்த வாழ்க்கை அமையாமல், ஒவ்வொன்றாக வெளிப்பட்ட அந்தச் செயல்கள் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. நேரில் பார்க்காமல் அவசரமாக எடுக்கப்பட்ட இந்தத் திருமண முடிவு, அந்த இளைஞரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தியது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.