சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுமி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனது பெற்றோர் செல்போன் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்த அந்தச் சிறுமி, கேளிக்கையாகப் பழக வேண்டும் என்பதற்காகச் சற்று எல்லை மீறிய செயலில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் ஓடி வந்து, தான் அணிந்திருந்த உடைக்குள் மறைத்து வைத்திருந்த பாம்பை, சிரித்த முகத்துடன் வெளியே எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

“>

 

பெற்றோர்களின் கண்காணிப்பு இன்றி சிறுமி செய்த இந்த ஆபத்தான செயல், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.