அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றி கழகத்தை எதிர்ப்பதாக கூறிய நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் 25 பேர் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் எதிர்ப்பை மீறி இன்று ஆதரவை பதிவு செய்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற செயலாளரிடம் அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சி.வி சண்முகம் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து அவர்கள் அனைவரையும் அதிகாரப்பூர்வமாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் அதன்படி சிவி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தவர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/6vtkOBiRFX
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 13, 2026